எடப்பாடி பழனிசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடையை அரசியல் கட்சிகள் இணைவது அவசியம். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சி ஆட்சியையே எதிர்ப்பாக்கிறார்கள். - எடப்பாடி பழனிசாமி

PT WEB