X
சுடச்சுட
தமிழ்நாடு
>
தேர்தல் 2026
<
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
>
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
<
விஜய் ஆண்டனி
புதிய தலைமுறை
தமிழ்நாடு
கேப்டனுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த கடைசி முத்தம்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டு தன் இறுதி மரியாதையை விஜயகாந்த்துக்கு செலுத்தினார் விஜய் ஆண்டனி. இது காண்போரை கலங்க வைத்தது.
PT WEB
Published:
29th Dec, 2023 at 10:57 AM