”திமுகவை விஜய் எதிர்ப்பது தான் சரி..” - தவெக குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து!
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும், தவெக அரசியல் பயணம் குறித்தும் பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், விஜய் ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பது தான் சரியான விசயம் என்றும், எம்ஜிஆர்-ம் இதைத்தான் பண்ணிருப்பார் என்றும் கூறியுள்ளார்.