தமிழ்நாடு

இனி விதைப்பது நற்‌பயிராகட்டும்: கமல் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்‌பயிராகட்டும்: கமல் பொங்கல் வாழ்த்து

webteam

நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இனி விதைப்பது நற்‌பயிராகட்டும் என்றும் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு என்றும் பொங்கல் வாழ்த்தில்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.