அரசுப்பள்ளி மாணவர்களால் பலிக்கபோகும் அப்துல்கலாம் கண்ட கனவு... - காரணம் என்ன?
நம் வாழ்வியல் சூழலில் அன்றாடம் சந்திக்கும் சமூக பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் உத்வேகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர். ஏட்டுப் பாடங்களை மட்டுமே படித்து வருபவர்கள், இளம் விஞ்ஞானிகளாக பயணத்தை தொடங்கியது எப்படி? கூடுதல் தகவல் வீடியோவில்.