அஜித்குமார் லாக்கப் மரணம் pt
தமிழ்நாடு

சிவகங்கையில் லாக்கப் மரணம்? |இளைஞர் மரணத்தில் பகீர்.. பதறவைக்கும் தகவல்!

சிவகங்கை அருகே காவல்நிலைய விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்டேட்டான தகவலை தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்..

PT WEB