தற்காலிக புயல் PT WEB
தமிழ்நாடு

உருவாகிறது தற்காலிக புயல்.. எங்கே எப்போது கரையை கடக்கும்.. சென்னைக்கு ஆபத்தா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தற்காலிக புயலாக வலுப்பெறும். இந்த புயலானது நவ.30ஆம் தேதி காலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai