செங்குளவி கொட்டியதால் உயிரிழப்பு pt
தமிழ்நாடு

மதுராந்தகம் | செங்குளவி கொட்டியதால் நேர்ந்த சோகம்.. குளவி கொட்டினால் இதை செய்யாதீங்க!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செங்குளவி கொட்டியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB