காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு குறித்த விளக்கம் pt web
தமிழ்நாடு
நெருங்கிய நேரம்.. On The Way தாழ்வு மண்டலம்.. மாறும் வானிலை.. புயல் இருக்கா?
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு குறித்தும், டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை பற்றியும் விரிவாக விவரிக்கிறார் நமது செய்தியாளர் வேதவள்ளி