ஃபெஞ்சல் புயல் PT
தமிழ்நாடு

நொடிக்கு நொடி சீறிய கடல்..! பிஞ்சு குழந்தையுடன் வந்து அலட்சிய பதில் சொன்ன தந்தை!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது காற்றானது 90கிமீ வேகம்வரை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், குழந்தையுடன் கடற்கரைக்கு வந்த தந்தை ஒருவர் அலட்சியப்போக்கில் பதிலளித்தது அதிர்ச்சியளித்தது.

PT WEB