தூத்துக்குடி pt
தமிழ்நாடு

தூத்துக்குடி| விசத்தை அருந்திய தம்பதி.. வேடிக்கை பார்த்த போலீசார்.. கண்முன்னே ஊசலாடிய உயிர்?

தூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், வீட்டிற்கு சீல் வைக்க முயன்ற போலீஸாரை தடுத்து நிறுத்த தம்பதியினர் விஷத்தை குடித்துள்ளனர். ஆனால் அவர்கள் நடிப்பதாக நினைத்து போலீஸார் உதவாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB