old lady pt desk
தமிழ்நாடு

’ஐயோ.. கடைசியா ஒரு முறை பாக்கணும்’.. 92 வயதிலும் பங்காரு அடிகளாரை காண வந்த மூதாட்டி!

பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்காரு அடிகளாரின் பக்தையான 92 வயது மூதாட்டி, கடைசியாக அம்மாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை சக்கர நாற்காலி வண்டியில் அழைத்து வந்தனர்.

webteam