தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் புதியதலைமுறை
தமிழ்நாடு

76ஆவது குடியரசு தினவிழா; சென்னை கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

காவல் துறை, சிறைத் துறை உள்பட பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்

PT WEB

76ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார். குடியரசு தினவிழாவையொட்டி கடற்கரை சாலையில் கம்பீரமாக அணிவகுத்த முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறை சிறைத் துறை உள்பட் பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்

காவல் துறை, சிறைத் துறை உள்பட பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்...