+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டி pt
தமிழ்நாடு

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டி.. சாதித்த படிப்பு ராணி!

கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.

PT WEB