தி.மலை | மண்ணில் துடிக்கும் 7 உயிர்கள்.. சிக்கலில் மீட்பு படையினர்..
திருவண்ணாமலையில் நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் மண்ணில் புதைந்த நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நமது செய்தியாளர் குமரவேல் தரும் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...