மழை புதியதலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் 45 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 45 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

PT WEB

மழையுடன் பலத்தக்காற்று

சென்னையில் 45 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவலுடன் கூடுதலாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது,இதனால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.