தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிம் பேசிய விஜயபாஸ்கர், இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.