Indigo Flight Pt Desk
தமிழ்நாடு

சேதம் காரணமாக இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து...

சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை ஏற்றிவந்த டிராக்டர் விமானத்தின் மீது உரசியது. இதனால் விமானத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

webteam