தமிழ்நாடு

2021 இல் 23 நாட்கள் அரசு விடுமுறை: எந்தெந்த நாட்கள் தெரியுமா?

Veeramani

2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

2021ஆம் ஆண்டில் அரசின் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களின் பட்டியல்

  1. ஆங்கிலப்புத்தாண்டு (01.01.2021)
  2. பொங்கல் (14.01.2021)
  3. திருவள்ளுவர் தினம் (15.01.2021)
  4. உழவர் திருநாள் (16.01.2021)
  5. குடியரசு தினம் (26.01.2021)
  6. வங்கிகள் ஆண்டுகணக்கு முடிவு (01.04.2021)
  7. புனித வெள்ளி (02.04.2021)
  8. தெலுங்கு வருட பிறப்பு (13.04.2021)
  9. தமிழ்ப்புத்தாண்டு,அம்பேத்கர் பிறந்தநாள் (14.04.2021)
  10. மகாவீர் ஜெயந்தி (25.04.2021)
  11. மே தினம் (01.05.2021)
  12. ரம்ஜான் (14.05.2021)
  13. பக்ரீத் (21.07.2021)
  14. சுதந்திர தினம் (15.08.2021)
  15. மொகரம் (20.08.2021)
  16. கிருஷ்ண ஜெயந்தி (30.08.2021)
  17. விநாயகர் சதுர்த்தி ( 10.09.2021)
  18. காந்தி ஜெயந்தி (02.10.2021)
  19. ஆயுத பூஜை (14.10.2021)
  20. விஜயதசமி (15.10.2021)
  21. மிலாதுன் நபி (19.10.2021)
  22. தீபாவளி (04.11.2021)
  23. கிருஸ்துமஸ் (25.12.2021)