பெரம்பூர் தொகுதி | தவெக தலைவருக்கு எதிராக போட்டி.. 2 ஜோசப், 2 விஜய் பெயர்களின் மனுக்கள் ஏற்பு!
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப் மற்றும் எம்.ஜோசப் என ஒரே பெயரை கொண்ட 4 பேர் அத்தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.