அரியவகை நோய்.. குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி? விஜயை நம்பி சென்ற தம்பதி.. கண்ணீர்விட்டு சொன்ன பெண்!
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை ரூ.16 செலவு செய்தால் காப்பாற்றலாம் என்ற நிலையில், நன்னிலத்தைச் சேர்ந்த தம்பதியர், பனையூர் தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை சந்தித்து மனு கொடுத்துள்ளனா. கூடுதல் தகவல் வீடியோவில்.