தமிழ்நாடு

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா

webteam

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் எந்தெந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா என்பது குறித்து மாநகராட்சி மண்டல வாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 1272
கோடம்பாக்கம் - 1077
திருவிக நகர் - 835
தேனாம்பேட்டை - 786
தண்டையார்பேட்டை - 610
அண்ணாநகர் - 586
வளசரவாக்கம் - 532
அடையாறு - 391
அம்பத்தூர் - 321
திருவொற்றியூர் - 161
மாதவரம் - 133
சோழிங்கநல்லூர் - 101
மணலி - 93
பெருங்குடி - 92
ஆலந்தூர் - 84
பிற மாவட்டங்கள் - 43

மொத்தம் சென்னையில் மட்டும் 7117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.