மழைப்பொழிவு முகநூல்
தமிழ்நாடு

ஊத்தங்கரையில் கொட்டிய மழை.. 12 இடங்களில் பதிவான அதி கனமழை! எங்கெங்கு,எவ்வளவு மழைப்பொழிவு? விபரம்

எங்கு எவ்வளவு மழைப்பொழிவு பெய்துள்ளது விளக்குகிறார் செய்தியாளர் வேதவள்ளி.

PT WEB

தமிழகத்தில் நேற்று பெய்த மழையில் 12 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழைப்பதிவான நிலையில், மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.