அமைச்சர் நிர்மல்குமார் Pt web
தமிழ்நாடு

”குவாரியை இனி திறக்கவே முடியாது” - அமைச்சர் நிர்மல்குமார்!

சட்டவிரோதமான குவாரிகள் அடைத்தது அடைத்தது தான்; அதை இனி திறக்க முடியாது. ஒரு வாரத்திற்குள் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11க்கும் மேற்பட்ட குவாரிகள் அடைக்கப்பட்டுள்ளன என திருப்பரங்குன்றம் தொகுதி கருவேலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு.

PT WEB