பொது தேர்வு அட்டவணை
பொது தேர்வு அட்டவணை முகநூல்
தமிழ்நாடு

வெளியானது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை!

PT WEB

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். அப்படி இவ்வருடம் நடக்க உள்ள பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதை இங்கே காணலாம்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8-ல் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைகின்றன.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 4-ல் தொடங்கி ஏப்ரல் 25-ல் 11ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைகின்றன.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 22-ல் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைகின்றன.