100 நாள் திட்டமும்... நிதி சிக்கலும்.. வரைகலை விளக்கம்!
100 நாள் வேலைவாய்ப்புத் திடடத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் நிதி சிக்கல் குறித்து நமது செய்தியாளர் பாலா தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.