"நேற்று வெளியானது கருத்து கணிப்பல்ல; கருத்து திணிப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்
"நேற்று வெளியானது கருத்து கணிப்பல்ல; கருத்து திணிப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்
Veeramani
நேற்று வெளியானது கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பல கட்டங்களில் கருத்து திணிப்பை அதிமுக தவிடுபொடியாக்கி இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.