"திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது" என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி அளித்திருக்கிறார். 'விரைவில் நல்ல முடிவு எட்டப்படும், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.