சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா சசிகலாவை வீரத்தமிழச்சி என்று குறிப்பிட்டார்.