2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியானது துபாயில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அதன்படி இன்றைய போட்டியில் களம் காணும் இரு அணிகளின் உத்தேச ப்ளேயேங் லெவனை புதியதலைமுறை கணித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
1. பென் ஸ்டோக்ஸ்
2. ராபின் உத்தப்பா
3. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
4. ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்)
5. ஜோஸ் பட்லர்.
6. ரியான் பராக்,
7. ராகுல் திவாட்டியா
8. ஜோஃப்ரா ஆர்ச்சர்
9. ஸ்ரேயாஸ் கோபால்
10. அங்கித் ராஜ்பூட்
11. கார்த்திக் தியாகி
மும்பை இந்தியன்ஸ் அணி
1. குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
2. ரோகித் ஷர்மா/சவுரவ் திவாரி
3. சூர்ய குமார் யாதவ்
4. இஷான் கிஷான்
5. ஹர்திக் பாண்ட்யா
6. பொல்லார்ட்
7. ;க்ருனல் பாண்ட்யா
8. நாதன் கொல்டெர் - நைல்
9. ராகுல் சாஹர்
10.டிரென்ட் போல்ட்