இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்| IPL-ஐ தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் தள்ளிவைப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் ராணுவ மோதல்களால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.