விளையாட்டு

ஸ்விஸ் ஓபன்: மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் பி.வி.சிந்து தோல்வி

EllusamyKarthik

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி பிரிவின் ஃபைனலில், இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினும், சிந்துவும் மோதிய இந்த இறுதி போட்டியில் கரோலினா 21-12, 21-5 என நேர் செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார்.

Important points earned for the #Olympic qualification and a great week of badminton. Time to regroup and get back to the drawing board. Good luck with the upcoming matches.#badminton#YonexSwissOpen #swissopen #SwissOpen2021 pic.twitter.com/JJCUJn4TVI
— BAI Media (@BAI_Media) March 7, 2021

சர்வதேச களத்தில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதியதில் கரோலினா 9 முறை வென்றுள்ளார்.