விளையாட்டு

எலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதராபாத்… பெங்களூர் பேட்டிங்... 

எலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதராபாத்… பெங்களூர் பேட்டிங்... 

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. 

அபுதாபியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு. 

இதையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்யவுள்ளது

இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ஞாயிறு அன்று டெல்லி கேபிடல்ஸ் அணியோடு விளையாடும்.