விளையாட்டு

பவுண்டரி லைனில் டைவ் அடித்து கேட்ச்.... அசத்திய மணீஷ் பாண்டே 

EllusamyKarthik

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்சேஷனல் கேட்ச் பிடித்து மாஸ் காட்டினார் ஹைதராபாத் வீரர் மணீஷ் பாண்டே. 

அந்த கேட்ச் மூலம் மும்பை அணிக்கு ரன் சேர்த்து வந்த இஷான் கிஷன் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

மணீஷ் பாண்டே இந்த ஆட்டத்தில் ஃபீல்டிங்கின் போது சில மிஸ் ஃபீல்டிங்கை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தது. 

இருப்பினும் இந்த கேட்சின் மூலம் அதற்கு தீர்வு கொடுத்துவிட்டார்.

‘WHAT A CATCH’ என நெட்டிசன்கள் மணீஷின் கேட்சை டிரெண்ட் செய்து வருகின்றனர்.