விளையாட்டு

RR VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங் தேர்வு 

EllusamyKarthik

துபாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். 

இதனையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்போடு விளையாடி வருகின்றன.