விளையாட்டு

RR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு

EllusamyKarthik

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

இரு அணிகளுமே இந்த போட்டியில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்ற முனைப்போடு விளையாடி வருகின்றன.