விபத்திற்குள்ளாகும் அஜித் கார் pt web
விளையாட்டு

ரேசிங் - அஜித் கார் மீண்டும் விபத்து.. பதபதக்க வைக்கும் காட்சிகள்

ஸ்பெயினில் கார் ரேசிங்கில் நடைபெற்ற விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து. விபத்தில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை எனவும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்

PT WEB