விளையாட்டு

''அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து...'' - பெங்களூரு வெற்றிக்கு அள்ளி தூவப்பட்ட மீம்ஸ்!

''அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து...'' - பெங்களூரு வெற்றிக்கு அள்ளி தூவப்பட்ட மீம்ஸ்!

webteam

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை நேற்று ருசித்தது. பெங்களூருவின் வெற்றியை வழக்கம் போல் மீம் கிரியேட்டர்கள் கலவையான மீம்ஸை  அள்ளி தூவினர்.

நன்றி: TrollCricketTamilVersion