விளையாட்டு

KKR VS RCB : கொல்கத்தா பேட்டிங் தேர்வு

KKR VS RCB : கொல்கத்தா பேட்டிங் தேர்வு

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 39வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து பெங்களூரு பந்து வீசி வருகிறது.

பவுலிங் யூனிட்டில் கொல்கத்தா அணி செம ஸ்ட்ராங்காக  உள்ளது. அந்த  அணியின் ஃபெர்க்யூஸன் இன்றும்  அசத்தலான  ஆட்டத்தை ஆடலாம்.