விளையாட்டு

ஐபிஎல் 2021 : CSK vs MI : ஆடும் லெவன் விவரம்!

EllusamyKarthik

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்கிறது. 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சஹார், ஹேசல்வுட். 

மும்பை இன்டியன்ஸ்

குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், அன்மோல்ப்ரீத் சிங், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குருணால் பாண்ட்யா, பொல்லார்ட் (கேப்டன்), ஆடம் மில்னே, ராகுல் சஹார், பும்ரா, ட்ரெண்ட் பவுல்ட்.