ஜெர்மனியில் நடைபெற்று உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி போராடித் தோல்வி அடைந்தது.
ஜெர்மனியில் நடைபெற்று உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் அரையிறுதியில், காம்பவுன்ட் பிரிவில் அபிஷேக் வர்மா, அமான் சாய்னி, அமன்ஜித் சிங் ஆகியோம் இடம் பெற்றிருந்த இந்திய அணி, 233க்கு - 228 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணி வென்றது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை நாளை எதிர்கொள்கிறது.