india team pt desk
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடுதல், குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய இணை தங்கப்பதக்கம் வென்றது.

webteam