விளையாட்டு

ஹர்பஜனை தூதராக நியமித்தது ஐசிசி

ஹர்பஜனை தூதராக நியமித்தது ஐசிசி

webteam

ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 8 வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐ.சி.சி. தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், இலங்கையின் சங்ககரா, இங்கிலாந்தின் இயான் பெல், தென்னாப்ரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் மைக் ஹசி உள்ளிட்டோர் தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.