’எப்பவும் ரொனால்டோ தான் கெத்து’.. இணையத்தில் வைரலாகும் எம்பாப்பே பேச்சு!
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகரான எம்பாப்வே, ரொனால்டோ உடனான தன்னுடைய ஒப்பீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரைவிட அதிகமான கோல்கள் அடித்தாலும் அவரைவிட நான் சிறந்தவன் இல்லை என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.