விளையாட்டு

பெர்லின் சர்வதேச மாரத்தான்: கென்ய வீரர் கிப்ச்சோகே வெற்றி

பெர்லின் சர்வதேச மாரத்தான்: கென்ய வீரர் கிப்ச்சோகே வெற்றி

webteam

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் எலூயிட் கிப்ச்சோகே வெற்றி பெற்றார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் எலூயிட் கிப்ச்சோகே வெற்றி பெற்றார். இப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற எத்தியோப்பிய வீரர் அடோலோ, கிப்ச்சோகேவுக்கு சவாலாக விளங்கினார். அடாலோவின் சவாலை முறியடித்த கிப்ச்சோகே, பந்தய இலக்கை 2 மணி நேரம் 3 நிமிடங்கள் 32 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அடோலா இரண்டாவது இடத்தையும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் மோசினட் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.