விளையாட்டு

ஹைதராபாத்தை வீழ்த்தி பைனலுக்கு செல்லுமா?: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

EllusamyKarthik

அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து ஹைதராபாத் அணி பவுலிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.