விளையாட்டு

IPL 2020: DC VS SRH : ப்ளேயிங் லெவன் யார் யார்?

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் 11வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ,மனீஷ் பாண்டே, வில்லியம்சன், அப்துல் ஸமாத், பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நடராஜன்.

டெல்லி கேபிடல்ஸ்

பிருத்வி ஷா, தவான், பண்ட், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், அக்சர் பட்டேல், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, நார்ட்ஜெ, ரபாடா.