இரு அணிகளில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி,
தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)