ind vs aus Twitter
கிரிக்கெட்

ICC World Cup | IND Vs AUS: இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் தோல்வியே அடையாத இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியுற்று கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

webteam