இந்தியாவை அவமதித்ததா பாகிஸ்தான்? கடும் எதிர்ப்பு தெரிவித்த சோயிப் அக்தர்!
2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியாவிற்கு விருது வழங்கும் நிகழ்வில், தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்காதது குறித்து பாகிஸ்தான் வாரியத்தை சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.